Wednesday, July 21, 2010

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஒரு சகோதரருடைய மகளுக்கு அவசரமாக
(B POSITIVE Blood) இரத்தம் தேவைப்படுகிறது.
இன்ஷா அல்லாஹ் விருப்பமுள்ளவர்கள்
தொடர்பு கொள்ளவும் : யூசப், செல் : 9944116254
அப்போலோ கேன்ஸர் இன்ஸ்ட்டிடியூட், தேனாம்பேட்டை, சென்னை.

ஒரு மனிதனுக்கு உதவி செய்தால் அல்லாஹ் அந்த மனிதனுக்கு உதவி புரிவான்.

இரத்ததானம் செய்வோம்! மனித உயிர் காப்போம்!

இந்த உதவி செய்தியை பிற சகோதரர்களுக்கும் அனுப்பி உதவி செய்யுங்கள் !

அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவான்.

Labels:

Friday, July 03, 2009

தோப்புத்துறையில் இஸ்லாமிய மார்க்கத்தை சீரழிக்கும் கந்தூரி விழா on www.mannadykaka.com

Wednesday, May 27, 2009

நாகை மாவட்டம் – தோப்புத்துறை-யில்

மதரஸா மாணவ

மாணவியர்கள்

பங்கேற்கும் நிகழ்ச்சி


இடம் : மர்க்கஸ் தெரு, தோப்புத்துறை
நாள் : 30 – 05 – 2009, சனிக்கிழமை,
( இன்ஸா அல்லாஹ்) மக்ரிப் தொழுகைக்கு
பிறகு,

கிராஆத் : எஸ்.நுர் முஹம்மது அவர்கள்


முன்னிலை :


எம்.அவுலியா முஹம்மது,அவர்கள்,
துணைத் தலைவர்,ஜே.யூ.கியூ.எச்.


எச்.எ.சேக் அப்துல் காதர்,அவர்கள்,
சிங்கை பிரதிநிதி.


எம்.ஜாஹீர் உசேன்,அவர்கள்,
துபாய் பிரதிநிதி.


எஸ்.எம்.பாரி,அவர்கள்,
துபாய் பிரதிநிதி.


எஸ்.சபீர் அஹமத்,அவர்கள்,
பொருளாளர்,ஜே.யூ.கியூ.எச்


எச்.சேக் தாவுத்,அவர்கள்,
செயலாளர்,ஜே.யூ.கியூ.எச்


ஒய்.முஹம்மது ஆரிப்,அவர்கள்,
துணை செயலாளர்,ஜே.யூ.கியூ.எச்


ஒய்.முஹம்மது ஆரிப்,அவர்கள்,
துணை செயலாளர்,ஜே.யூ.கியூ.எச்


தலைமை :
எ.அஹமது ரபீக்,அவர்கள்,
தலைவர்,ஜே.யூ.கியூ.எச்


வரவேற்புரை :
பி.எஸ்.ராவுத்தர்ஷா,அவர்கள்,
மூத்த உறுப்பினர்,ஜே.யூ.கியூ.எச்


சிறப்புரை :
மௌலவி அப்சலுல் உலமா முஹம்மது இஸ்மாயில் நூரி, அவர்கள்,
இமாம் – மஸ்ஜிதுல் முஸ்லிமீன்.

நன்றியுரை :
ஆதம்.ஆரிபின்

குறிப்பு :
இன்ஷா அல்லாஹ்
குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறும்,


மதரஸா மாணவ மாணவியர்கள்

நிகழ்ச்சி நடைபெறும்,

அஸ்ஸாலிஹாத் பெண்கள் அரபி கல்லூரி மணவிகளுக்கு
கோடைக்கால பயிற்சி வகுப்பில் கலந்துக் கொண்டவர்களுக்கு
சான்றிதழ் வழங்குதல்




அனைவரும் தவறாது கலந்துக் கொண்டு
பயன் பெருமாறு கேட்டுக் கொள்கிறொம்.
———————————————————

மஸ்ஜிதுல் முஸ்லிமீன் (மர்க்கஸ்)
அஸ்ஸாலிஹாத் பெண்கள் அரபிக் கல்லூரி
அல்ஃபத்தாஹ் பைத்துல் மால் ( உதவும் அமைப்பு )
ஜம்யிய்யத்து அஹ்லில் குர்-ஆன் வல் ஹதிஸ் (J.A.Q.H)
மர்க்கஸ் தெரு, தோப்புத்துறை,நாகை மாவட்டம்

Wednesday, May 13, 2009

நாடாளுமன்ற தேர்தல் :
தோப்புத்துறை ( நாகை மாவட்டம் ) ஓர் பார்வை

நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் ஏழு வெட்பாளர்கள் களத்தில் உள்ளனர், அதில் திமுக வுக்கும் கம்யூஸ்ட் கட்சிக்கு கடும் போட்டி நடைபெற்றது,தொப்புத்துறை யில் ஆரம்பத்தில் திமுக-விற்கு ஆதரவு அலை வீசியது,வாக்கு பதிவுக்கு முதல் நாளான நேற்று திடிரென தமுமுக அமைப்பை சார்ந்தவர்கள் கம்யூஸ்ட்டுக்கு ஆதரவக களத்தில் இறங்கினர்,இதனால் தோப்புத்துறை மக்களின் திமுக ஓட்டுக்கள் பெரிதும் பதிக்கப்பட்டது என்பது மறுக்க இயாலாது,

மேலும் திமுகவினருக்கு இது பெரும் அதிர்ச்சியை கொடுத்தது, சென்னை யில் நடந்த த.மு.மு.க வினருக்கு எதிரான தாக்குதல் பற்றி கேள்விப் பட்டதும் மும்முரமாக திமுகவுக்கு எதிராக களமிரங்கினார்கள்,இதற்கிடைய திமுக கூட்டணி கட்சிக்கும் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கும் ஹத்திப் தெரு வில் சிறு சலசலப்பு நடந்தது போலிசார் தலையிட்டு சமாதனப் படுத்தினர்,மதியத்திற்கு பிறகு தானாமூனா பள்ளி வாக்குசாவடி அருகே இருகட்சிகிடையே கை கலப்பு நடந்தது போலிஸ் தடியடி நடத்தியதால் கூட்டம் கலைந்து சென்றது, இந்த வாக்கு சாவடி மட்டும் சற்று பதட்டமாக காணப்பட்டது.

முழுக்க முழுக்க தோப்புத்துறை வாக்குகள் திமுகவிற்கே என்ற நிலை மாறி திடிரென த.மு.மு.க வினர் களம் இறங்கியதால் சற்று ஆட்டம் கண்டது உண்மையே.

தோப்புத்துறை-யிலிருந்து ஆதம்.ஆரிபின்

Labels: ,

Sunday, April 12, 2009

இன்சா அல்லாஹ்... நாளை முதல் சமுதாய செய்திகள் பதிவு செய்யப்படும் ...

- மண்ணடி காகா - +91 9003329412

Tuesday, April 07, 2009

அல்லாஹ்வின் திருபெயரால்...

வெற்றியை நோக்கி விரைந்து வாருங்கள்!!!


மாபெரும் இசுலாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

இடம் : ஹத்திப் தெரு சந்திப்பு,

தோப்புத்துறை, நாகை மாவட்டம்

நாள்: 11 - 04 - 20009, சனிக்கிழமை,

நேரம் : மாலை 6.30 மணியளவில்

சிறப்புரையளர்கள் :
மவுலவி. எம்.முஹம்மது யூசுப் மிசுபாயி,
தொண்டி கலந்தர் அபூபக்கர் யூசுபி,
மற்றும்
அப்சலுல் உலமா முஹம்மது இசுமாயில் நூரி,

இன்சா அல்லாஹ்...
மாலை 6.30 முதல் இஷா வரை
மதரசா மாணவ,மாணவியவர் நிகழ்ச்சி
நடைப்பெறும்

மேலும் விபரங்களுக்கு...
ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்

தோப்புத்துறை- Mobile : 9994760816 / 9003329412

Labels: